Home ஆன்மிகம் கடகம் ராசிக்கு…! உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும்…! குடும்ப தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தி ஆகிவிடும்…!!

கடகம் ராசிக்கு…! உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும்…! குடும்ப தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தி ஆகிவிடும்…!!

by Rugaiya beevi
0 comment

கடகம் ராசி அன்பர்களே…! மனநிறைவு உண்டாகும் நாளாக இருக்கும்.

மாற்றங்களை கண்டிப்பாக ஏற்படுத்திக் கொள்வீர்கள். குடும்ப தேவைகள் கண்டிப்பாக அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி யாருக்கும் வாக்குறுதியை கொடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவது நல்லது. கூடுதல் உழைப்பால் பணவரவு இருக்கும். கண்களின் பாதுகாப்பில் தகுந்த கவனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். முன்கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எந்த ஒரு பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. பண வரவு திருப்தியை கொடுக்கும். உறவுகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகி செல்லவும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு வாழ்க்கை வளமாக்கி விடுவீர்கள். எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சி நடக்கும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். கணவன் மனைவி இடையே இருந்த வருத்தம் நீங்கி மன மகிழ்ச்சி உண்டாகும். பெண்கள் உயர்வான வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள். நெருக்கடிகளை எல்லாம் சமாளித்து விடுவீர்கள். பெண்கள் யோசித்து எடுக்கும் விஷயங்களில் வெற்றி இருக்கும். பணிகளை விரைவாக முடித்துக் காட்டுவீர்கள். பெண்கள் இந்த நாளை இனிய நாளாக கொண்டாடி மகிழ்வீர்கள். காதல் பிரச்சினையை கொடுக்காது பயப்பட வேண்டாம். விட்டுக் கொடுத்து பொறுமை காப்பது நல்லது. மாணவர்கள் பொறுப்புகளை உணர்ந்து கொண்டு செயல்படுங்கள்.

முக்கிய முடிவுகள் எல்லாம் தெளிவாக எடுங்கள் கல்வியில் சாதிக்கும் வல்லமை இருக்கிறது. மாணவர்களுக்கு எல்லா வகையிலும் நல்லது நடக்கும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் மூன்று மட்டும் ஐந்து. அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மட்டும் ஊதா நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.