Home ஆன்மிகம் சிம்மம் ராசிக்கு…! பிடித்தமான வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள்…!! குழப்பங்கள் எல்லாம் சரியாகும்…!!

சிம்மம் ராசிக்கு…! பிடித்தமான வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள்…!! குழப்பங்கள் எல்லாம் சரியாகும்…!!

by Rugaiya beevi
0 comment

சிம்மம் ராசி அன்பர்களே…! வெளியூர் செல்ல போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும்.

நட்பால் உங்களுக்கு நல்லது நடக்கும். பயணங்கள் உங்களுக்கு பலன் தரும். நுட்பமான வேலைகளை செய்து மனம் மகிழக்கூடும். பக்கபலமாக நண்பர்கள் இருப்பார்கள். பண தேவைகளை கண்டிப்பாக பூர்த்தி செய்து கொள்வீர்கள். சொத்துக்கள் வாங்கும் முயற்சி வெற்றியைக் கொடுக்கும். எதிலும் ஆர்வமுடன் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். இன்று உங்களுக்கு நல்லவைகள் நடக்கும். மனம் உங்களுக்கு அலை பாய்ந்து கொண்டிருக்கும். நூதன முறையில் பொருட்களை வாங்குவீர்கள். புத்தி கூர்மை வெளிப்படுத்தி பிடித்தமான பொருட்களை வாங்குவீர்கள். உடல் நலனை பொருத்தவரை வயிறு உபாதை இருக்கும். எந்த ஒரு காரியத்திலும் பார்த்து பக்குவமாக ஈடுபட வேண்டும். எந்த ஒரு சூழலையும் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். நிதிநிலை நாட்டி சிறப்பாக வாழ்க்கை வாழ்வீர்கள். பிள்ளைகளால் இருந்த தொந்தரவு விலகும். பிள்ளைகளுடைய கல்விக்கான செலவு இருக்கும். நியாயமான கோரிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வீர்கள். மட்டற்ற மகிழ்ச்சி உண்டாகும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். மன அழுத்தம் விலகி முன்னேற்றம் உண்டாகும். பெண்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். காதல் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் இறுதியில் வெற்றியை கொடுக்கும்.

மாணவர்கள் குழப்பம் அடைய வேண்டாம். உங்களுக்கான முயற்சி வெற்றியை கொடுக்கும். உயர்கல்வி சிறப்பாக அமையும். வெளிநாடு சென்று படிக்கக்கூடிய யோகம் உண்டாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.