Home ஆன்மிகம் மேஷம் ராசிக்கு…! தெய்வீக சிந்தனை உண்டாகும்…!! பிடித்தமான இடத்திற்கு சென்று வருவீர்கள்…!!

மேஷம் ராசிக்கு…! தெய்வீக சிந்தனை உண்டாகும்…!! பிடித்தமான இடத்திற்கு சென்று வருவீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

மேஷம் ராசி அன்பர்களே…! உங்களின் இலக்கை நோக்கி முன்னேறி செல்வீர்கள்.

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் ஊழியர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். இனிமையான நாளாக கண்டிப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன் மனைவியுடைய நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். குடும்ப பிரச்சனை சாதகமாக முடியும். நேற்றைய பிரச்சனை நல்ல தீர்வை கொடுக்கும். மன தடுமாற்றம் குழப்பம் ஏற்பட்டது சரியாகும். மாற்றங்கள் ஒரு பக்கம் உண்டாகும். பிடித்தமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். காலப்போக்கில் உங்களுடைய பிரச்சனைகள் அனைத்தும் தீரும். மதியத்திற்கு மேல் நல்ல செய்திகள் வரும். பெண்கள் நம்பிக்கை இழக்காமல் போராடுவீர்கள்.

வாய்ப்புகளை நல்ல விதத்தில் பயன்படுத்தி கொள்வீர்கள். யோகமான நல்ல பலனை உருவாக்கிக் கொள்வீர்கள். பெண்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் நாளாக இருக்கும். முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். காதல் போன்ற விஷயங்கள் மாறுபட்ட சூழ்நிலை உருவாகினாலும் இறுதியில் வெற்றியை கொடுக்கும். மாணவர்களுக்கு குடும்பத்தை பற்றி அக்கறை வேண்டும். படித்து முன்னேற வேண்டும். மாணவர்களுக்கு மகிழ்ச்சி மிக்க நாளாக இருக்கும். எண்ணங்கள் எளிதில் பூர்த்தியாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீளம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் நீளம் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.