கன்னி ராசி அன்பர்களே…! நல்ல நல்ல வாய்ப்புகளை கண்டிப்பாக உருவாக்கிக் கொள்வீர்கள்.
தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்து கொள்வீர்கள். துணிச்சலாக பணிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். முக்கிய முடிவுகளை கூட தெளிவாக எடுக்கக்கூடும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறி செல்வீர்கள். வீடு வாகனம் வாங்க போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். வீடு மனை மூலம் கூட லாபம் உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டாகும். வாகனப் பராமரிப்பு செலவுகள் உண்டாகும். மகளுக்கு நல்ல வரன் கண்டிப்பாக அமையும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். வியாபார தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். லாபத்தை சீரான முறையில் பெருக்கிக் கொள்வீர்கள். உத்தியோகநிமிர்த்தமாக பயணங்கள் சென்று வருவீர்கள். சக நண்பர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உழைப்பால் உயரும் நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். காரமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். திடீர் வீடு மாற்றம் இடமாற்றம் உண்டாகும். சாதகமான நல்ல பலன் கிடைக்கும். தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்துங்கள். கௌரவ குறைச்சல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மிகவும் கவனமாக செயல்பட்டால் எதிலும் முன்னேற்றம் உண்டாகும். தாய் தந்தை உடல் நிலத்தில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து சேமித்து வைக்க தொடங்குங்கள். பெண்கள் நம்பிக்கையுடன் எதிலும் ஈடுபடுங்கள். முக்கிய முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும்.
பெண்கள் முழு முயற்சி எடுத்தால் கண்டிப்பாக வெற்றி கிட்டும். அக்கம் பக்கத்தில் பேசும்பொழுது கவனமாக பேச வேண்டும். காதல் போன்ற விஷயத்தில் தெளிவு அவசியம். மாணவர்களுக்கு நல்லவைகள் கண்டிப்பாக நடக்கும் உடல் ஆரோக்கியம் வளப்படும். கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும். கல்வியில் முன்னேற்றம் தேடி வரும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.