விருச்சிகம் ராசி அன்பர்களே…! மனக்குறை இருந்தது கண்டிப்பாக சரியாகும்.
மகிழ்ச்சி மிக்க செயல்களை செய்து பாராட்டு காண்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையும் சாதகமாக அமையும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சபைகளில் முதல் மரியாதை உண்டாகும். வீட்டை புதுப்பிக்கும் சூழல் உண்டாகும். திட்டமிட்டு வாழ்க்கையை சிறப்பாக ஆக்கிக்கொள்வீர்கள். வியாபார தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். வியாபாரத்தில் அனுபவிக்க வேலை ஆட்களை தேடுவீர்கள். வர்த்தக திறமை அதிகரிக்கும். பண வரவு கண்டிப்பாக திருப்தியை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமைகளால் வெற்றி அடைய முடியும். முன்னேறுவதற்கான முயற்சி வெற்றியை கொடுக்கும். இழுபதியாக இருந்த வேலையை துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். திருமண பேச்சு வார்த்தை கண்டிப்பாக கை கொடுக்கும். வாகன யோகம் ஏற்படும் சூழல் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். மதியத்திற்கு மேல் நல்ல விஷயங்கள் கண்டிப்பாக நடக்கும். பெண்கள் யோகமான பலனை அடைவீர்கள். முக்கிய முடிவுகளை தெளிவாக எடுப்பீர்கள். பணம் திருப்தி அடையும். பெண்களுக்கு நல்லவைகள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை ஜலதோஷம் இருக்கும்.
காதல் போன்ற தருணங்கள் சின்னதாக பிரச்சனையை கொடுக்கும். விட்டுக்கொடுத்து கோபம் இல்லாமல் பேச வேண்டும். மாணவர்கள் சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். அற்புதமாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். கல்விக்கான முயற்சிகளில் வெற்றி இருக்கும். வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு உண்டாகும். அரசாங்க தேர்வுகளில் தங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள் வெற்றியை கொடுக்கும். முக்கியமான பணி மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் சிவப்பு நிறம்.