Home ஆன்மிகம் விருச்சிகம் ராசிக்கு…!! தேவையில்லாத விவாதங்களை தவிர்ப்பது நல்லது..!! பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய பணம் கிடைக்கும்…!!

விருச்சிகம் ராசிக்கு…!! தேவையில்லாத விவாதங்களை தவிர்ப்பது நல்லது..!! பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய பணம் கிடைக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

விருச்சிகம் ராசி அன்பர்களே…! மன நிறைவான நாளாக அமையும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக விலகும். மறைமுக விமர்சனம் தாண்டி கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். எதிர்வரும் சூழல் உங்களுக்கு சின்ன சின்ன சங்கடத்தை உருவாக்கி கொடுக்கும். குறைகள் அகல குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. வருமானம் கண்டிப்பாக திருப்தியை கொடுக்கும். உற்றார் உறவினருக்கு கொடுத்து உதவும் எண்ணம் மேலோங்கும். பயணத்தால் நல்ல பலன் உண்டாகும். வீடு இடம் வாங்கும் முயற்சி கண்டிப்பாக கை கொடுக்கும். எடுத்த காரியம் சிறிது முயற்சிகளுக்கு பின்னர் நடைபெறும். தொழில் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருந்து சீராகும். பழைய பாக்கியங்களை வசூலிக்க அலைய வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டிய சூழல் உண்டாகும். கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதங்கள் தவிர்ப்பது நல்லது. பூர்விக சொத்துக்கள் மூலம் வர வேண்டியது தாமதப்பட்டாலும் வரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நல்ல விதமாக பணத்தை செலவிட வேண்டும். இன்று பெண்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அற்புதமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். பெண்கள் ஆழ்ந்த உறக்கத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் தெளிவாக அணுகுவீர்கள். காதலை பொருத்தவரை யோசித்து செயல்படுங்கள். முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். சின்ன சின்ன குழப்பங்கள் அவ்வப்போது வந்து செல்லும். மாணவர்கள் மற்றவர்கள் பெருமைப்படும் விதமாக நடந்து கொள்வீர்கள். வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வி ஏற்பட்ட தடைகள் விலகி செல்லும். உயர்கல்வி சிறப்பாக அமையும். மாணவர்கள் எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படி இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஐந்து மற்றும் ஆறு. அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் சிவப்பு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.