கும்பம் ராசி அன்பர்களே…! தொலைதூர செய்திகள் கண்டிப்பாக மகிழ்ச்சியை கொடுக்கும்.
திட்டமிட்ட பணிகள் சுறுசுறுப்படையும். பிரச்சனைகளை லாபகரமாக கையாண்டு வெற்றிக காண்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். புகழும் பாராட்டும் கூடும். வெளிநாட்டு பயண வாய்ப்பு கைகொடுக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மிகவும் வேண்டியவரை பிரிய கூடிய சூழல் உண்டாகும். பயணத்தின் காரணமாக வெளியூர் செல்லப்படும். மற்றவர்களுக்கு வழியை சென்று உதவுவதால் விரோதம் உருவாகும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். மறைமுக எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும். பிள்ளைகளிடம் அன்பு காட்ட வேண்டும். ஒரு முறைக்கு இருமுறை எதையும் யோசித்து செயல்படுவது நல்லது. பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். பெண்கள் எடுக்கும் முடிவுகளில் கண்டிப்பாக வெற்றி இருக்கும்.
மனக்குழப்பம் வேண்டாம். மாணவர்கள் கல்விக்கான முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். லட்சிய நோக்கோடு கல்வி அமைத்துக் கொள்ளுங்கள். மொழி சம்பந்தப்பட்ட பாடத்திட்டங்களை நன்கு படிக்க வேண்டும். காதலில் குழப்பம் அடைய வேண்டாம். காதல் வெற்றி பெறும் பயப்பட வேண்டாம். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்..