Home ஆன்மிகம் கும்பம் ராசிக்கு…! புது வியாபார தொடர்பான காரியங்கள் லாபத்தை கொடுக்கும்…!! கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் உண்டாகும்..!!

கும்பம் ராசிக்கு…! புது வியாபார தொடர்பான காரியங்கள் லாபத்தை கொடுக்கும்…!! கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் உண்டாகும்..!!

by Rugaiya beevi
0 comment

கும்பம் ராசி அன்பர்களே…! தன்னிறைவு பெறும் நாளாக இருக்கும்.

நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். மனதிற்குள் உறுதி தன்மையை நிறைந்து காணப்படும். எதிராளிகளாய் இருந்த தொந்தரவு விலகும். தொழில் வியாபாரம் வளர்ச்சி அதிக அளவில் பண வரவு கிடைக்கும். உபரி பண வருமானம் கண்டிப்பாக கிடைக்கும். முடிந்த அளவில் நல்ல பணிகளை செய்து முடிப்பீர்கள். பணம் வர வேண்டிய இடத்தில் இருந்து தாராளமாக வரும். குடும்ப ஒற்றுமை கண்டிப்பாக நிலை நிறுத்துவீர்கள். தேவையில்லாமல் சிலர் உங்கள் விஷயங்களில் தலையிடுவார்கள். கெட்ட சவகாசத்தை அடியோடு ஒளித்து கட்டுங்கள். எந்த ஒரு பிரச்சனைகளையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். மணத்தெம்பு இருக்கும். புது வியாபாரம் தொடர்பான காரியங்கள் நல்லதை கொடுக்கும். முடியாத காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

நண்பர்களிடம் பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிடிவாத குணம் வேண்டாம். பெண்கள் வெற்றிக்காக போராடுவீர்கள். குடும்பத்தை நலமுடன் பார்த்துக்கொள்வீர்கள். உழைப்பால் கண்டிப்பாக உயர்ந்து காட்டுவீர்கள். பெண்களுக்கு யோகமான நல்ல பலன் கிடைக்கும். காதல் சில நெருக்கடி இருந்தாலும் விலகி செல்லும். காதலில் முடிவெடுக்கும் போது தெளிவாக இருக்க வேண்டும். மாணவர்கள் சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீளம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எங்கள் மூன்று மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறங்கள் நீளம் மற்றும் மக்கள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.