மீனம் ராசி அன்பர்களே…! பெரும் முயற்சிகளுக்கு பின்னர் முன்னேற்றம் உண்டாகும்.
வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும். கட்டிய வீட்டை பழுது பார்க்கும் எண்ணம் மேலோங்கும். சகோதரர் வழியில் எதிர்பார்த்த நல்ல பலன் கிடைக்கும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் செலவுகள் ஒரு பக்கம் அதிகரிக்க கூடும். கோபம் சிறிது அதிகமாக வரும் எதிலும் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது.
நிதானமாக பேசுவது நல்லது. பழைய பாக்கியங்களை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோக நிமிர்த்தமாக பயணங்கள் செல்லக்கூடிய சூழ்நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களிடம் வீண் பேச்சை பேச்சை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்வீர்கள். சொந்த பந்தங்கள் வருகை இருக்கும்.
சுயமரியாதை வெளிப்படக்கூடும். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பேச்சை பேச வேண்டாம். இடைவிடாமல் உழைத்துக் கொண்டு இருப்பீர்கள். சேமித்து வைத்த பணம் கண்டிப்பாக செலவுக்கு பயன்படும். பெண்கள் யோகமான நல்ல பலனை பெறுவார்கள். கடன் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். பெண்கள் இந்த நாளை இனிய நாளாக கொண்டாடி மகிழ முடியும்.
பெண்கள் மாற்று விஷயத்தில் பயனடைவீர்கள். காதலில் கொஞ்சம் மனம் கசப்பு இருக்கும். காதலில் சந்தேக பார்வை எதுவும் வேண்டாம். கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் செயல்படுவீர்கள். முடிவுகளை லாபகமாக எடுக்க முடியும். கல்வியில் கண்டிப்பாக சாதிக்க முடியும். மாணவர்கள் தைரியமாக எதிலும் ஈடுபட்டால் கண்டிப்பாக சாதிக்க முடியும்.
மாணவர்கள் பெற்றோர் சொல் படி கேட்டு நடக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்தவுடன் சித்தர்கள் வழிபாட்டை அம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு.
அதிர்ஷ்டமான எண் ஐந்து மற்றும் ஆறு.
அதிர்ஷ்டமான நிறம் நீலம் மட்டும் சிவப்பு நிறம்.