146
இன்றைய காலகட்டத்தில தங்கத்தில் முதலீடு செய்வதையும் தங்க ஆபரணங்கள் வாங்கி சேர்ப்பதையும் பலர் விரும்புகின்றனர். அதற்கேற்றார் போல் அதன் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
அவ்வகையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 6,760 ரூபாய்க்கும், சவரன் 54 ஆயிரத்து 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 20 பைசா உயர்ந்து 97.70க்கும் ஒரு கிலோ 97 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.