77
நேற்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.75 ரூபாய்க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 111-வது நாளாக எவ்வித மாற்றமின்றி விற்பனையாகிறது.
அதன் படி பெட்ரோல் ஒரு லிட்டர் 100.75 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.