Home ஆன்மிகம் மிதுனம் ராசிக்கு…! எதையும் நீங்கள் சாதிக்கக்கூடிய வல்லமை உண்டாகும்…! சாமர்த்தியமான பேச்சால் முன்னேற்றம் உண்டாகும்…!!

மிதுனம் ராசிக்கு…! எதையும் நீங்கள் சாதிக்கக்கூடிய வல்லமை உண்டாகும்…! சாமர்த்தியமான பேச்சால் முன்னேற்றம் உண்டாகும்…!!

by Rugaiya beevi
0 comment

மிதுனம் ராசி அன்பர்களே…! அடிப்படை வசதி வாய்ப்புகளை எல்லாம் பெருக்கிக் கொள்ளும் நாளாக இருக்கும்.

உத்தியோகத்தில் உற்பத்தி திருப்திகரமாக இருக்கும். தாராள அளவில் பண வரவு கிடைக்கும். வீட்டு உபயோக பொருட்கள் வாங்க கூடிய சூழ்நிலை உண்டாகும். மனைவி அதிக அன்பு பாசம் கொள்வார்கள். எதிலும் விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. திட்டமிட்ட பணிகள் எல்லாம் சிறப்பாக நடக்கும். வெளிவட்டார் தொடர்பு விரிவடையும். எண்ணங்கள் மேலோங்கும்.

நேற்றைய பணி இன்றைக்கு கண்டிப்பாக தொடரும். ஆலய வழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும். பணம் வருவது அதிகரிக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை சாதிப்பீர்கள். வாழ்க்கையில் உங்களுக்கு இனிய மாற்றங்கள் ஏற்படும். முன்னேறுவதற்கான முயற்சி கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். இறைவன் வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும் நாளாக இருக்கும்.

வெளியூர் பயணங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமான பலனை கொடுக்கும். பெண்கள் கூடுமானவரை பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். நிம்மதியான வாழ்க்கைக்கு உங்களை தயார்படுத்திக் கொள்வீர்கள். பெண்கள் எடுத்தோம் கவுத்தோம் என்று எதிலும் ஈடுபட வேண்டாம். காதலில் பிரச்சினை இருக்காது பயப்பட வேண்டிய அவசியமில்லை. காதலில் முடிவெடுக்கும் போது தெளிவாக எடுக்க வேண்டும்.

காதல் கண்டிப்பாக அடுத்த கட்டத்திற்கு செல்லும். இந்த மாணவர்கள் சிந்தியுங்கள் முடிவுகளை தெளிவாக எடுங்கள். கல்வியில் சாதிக்கும் அமைப்பு இருக்கின்றது. மாணவர்களுக்கு புதுப்புது விஷயங்களை நோக்கி ஆர்வம் செல்லும்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு காரணமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் ஐந்து மற்றும் ஆறு.

அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் நீல நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.