தனுசு ராசி அன்பர்களே…! புது புது வாய்ப்புகளை நீங்களே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
தொட்டது கண்டிப்பாக துவங்கும். எடுக்கும் முயற்சி அனைத்திலும் வெற்றி இருக்கும் கொஞ்சம் தாமதம் ஆகும். எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டும். அவசரப்பட்டு யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். உடல் உபாதைகள் ஏற்பட்டு சரியாகும். படிப்படியாக வாழ்க்கையை உயர்த்திக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த இறுக்கமான நிலை சீராகும். மேலிடத்திற்கு உங்களுக்கும் கருத்து வேறுபாடு உண்டாகும்.
பண விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொட்டு குறை விட்ட குறை சரி செய்து விடுவீர்கள். பிரச்சனைகளுக்கு தயவு செய்து செல்ல வேண்டாம். பெண்கள் கூடுமானவரை பிரச்சனைகளுக்கு செல்ல வேண்டாம். பெண்கள் யோசித்து எதையும் செய்யுங்கள் அதுவே போதும். காதல் பெரிய பிரச்சனையை கொடுக்காது பயப்பட வேண்டாம். காதலில் விட்டு பிடிப்பது ரொம்ப நல்லது. விட்டுக்கொடுத்து செல்வது மிக நல்லது. காதல் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும். மாணவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்துக் கொள்வீர்கள்.
சிறப்புடன் செயல்பட்டு எதிலும் வெற்றி கிடைக்கும். கல்வியில் கண்டிப்பாக சாதிக்க முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சிவபெருமான் வழிபாட்டையும் சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.
அதிர்ஷ்டமான என் ஏழு மற்றும் ஒன்பது.
அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.