கும்பம் ராசி அன்பர்களே…! எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
நல்லவைகள் ஒரு பக்கம் நடக்கும். புதிய உறவுகளால் ஏற்பட்ட விரிசல் விலகும். கூட்டு தொழிலில் லாபம் கிடைக்கும். நடைமுறை சிக்கல்களை புரிந்து கொள்வீர்கள். என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் அவசியம். வாழ்வின் சின்ன சின்ன குறுக்கீடுகள் கண்டிப்பாக இருந்தாலும் அதனை சரி செய்து விடுவீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும். உபரி பண வருமானம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நல்ல நாளாக அமையும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்.
எதிலும் மனோ பயம் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் உண்டாகும். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டி இருக்கும். ஜீரண கோளாறு போன்ற உடல் உபாதை ஏற்படும். செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. அடுத்தவர்களை நம்பி காரியத்தில் இறங்கும்பொழுது கவனம் வேண்டும். பெற்றோர் பேச்சை கேட்டு நடப்பது ஆறுதலை கொடுக்கும். வெற்றிக்காக போராடுவீர்கள் வெற்றி வாகை சூடுவீர்கள். மனதில் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். பெண்கள் நம்பிக்கை இழக்க வேண்டும் காரியங்கள் அனைத்தும் கைகூடும். பெண்கள் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் தெளிவு அவசியம். அற்புதமாக செயல்பட்டு எதிலும் வெற்றி காண்பீர்கள்.
காதல் பிரச்சினையை கொடுக்காது பயப்பட வேண்டாம். விட்டுக்கொடுத்து செல்வது சிறப்பு. காதல அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும் பயப்பட வேண்டாம். மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். மாணவர்களுக்கு மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். மாணவர்கள் நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.
அதிர்ஷ்டமான என் இரண்டு மற்றும் மூன்று.
அதிர்ஷ்டமான நிறம் நீளம் மற்றும் மஞ்சள் நிறம்.