Home செய்திகள் இன்றைய தங்கத்தின் விலை… ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா..? நகைபிரியர்களுக்கு மகிழ்ச்சி…!!

இன்றைய தங்கத்தின் விலை… ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா..? நகைபிரியர்களுக்கு மகிழ்ச்சி…!!

by Revathy Anish
0 comment

இன்றைய காலகட்டத்தில தங்கத்தில் முதலீடு செய்வதையும் தங்க ஆபரணங்கள் வாங்கி சேர்ப்பதையும் பலர் விரும்புகின்றனர். அதற்கேற்றார் போல் அதன் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது தொடர்ந்து 2 நாட்களாக தங்கத்தின் விலை இறங்கி வருகிறது.

அவ்வகையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 30 ரூபாய் குறைந்து 6,770க்கும், சவரன் 240 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 50 பைசா உயர்ந்து 99 ரூபாய்க்கும் ஒரு கிலோ 99 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.