மீனம் ராசி அன்பர்களே…! அற்புதமாக காய் நகர்த்தி எதிலும் வெற்றி காண்பீர்கள்.
நுட்பமான வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இரவு நேர பயணம் மகிழ்ச்சியை கொடுக்கும். பெரிய மனிதர்களின் சகவாசம் நல்லதே கொடுக்கும். இடைவிடாமல் உழைத்துக் கொண்டே இருப்பீர்கள். அரசு ஆதரவு கிடைக்கும். வளமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். வாய்ப்புகள் வாசல் கதவை வந்து தட்டும். உத்தியோகத்தில் உற்சாகமாக பணிகளை கவனிப்பீர்கள். அரசு ஊழியர்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனக்கவலை ஏற்பட்டு பின்னால் சரியாகும்.
உடல் சோர்வு ஏற்படும் பார்த்துக் கொள்ளுங்கள். ஆன்மீகத்தில் நாட்டமும் மன தைரியமும் உண்டாகும். எதிலும் அக்கறையுடன் செயல்பட்டு வெற்றி வாகை சூடுவீர்கள். இரவு பகலாக உழைத்து உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். மாற்றங்களும் ஏற்றங்களும் கண்டிப்பாக நிகழும். பெண்கள் குடும்பத்தை நல்லபடியாக பார்த்துக் கொள்வீர்கள். எதிலும் வெற்றி உண்டாகும். பெண்கள் முழு முயற்சி எடுத்தால் எதிலும் வெற்றி நிச்சயம். காதல் பிரச்சினையை கொடுக்காது பயப்பட வேண்டாம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. மாணவர்கள் எந்த ஒரு முடிவையும் தெளிவாக இருப்பீர்கள் சாதிக்க முடியும். குடும்பத்தை நல்ல முறை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று லட்சிய நாக்கில் செயல்படுவீர்கள்.
முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் எதிர் நீல நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிர்ஷ்டமான எண் ஐந்து மற்றும் ஆறு.
அதிர்ஷ்டமான நிறம் வெளிர் நீளம் மற்றும் சிவப்பு நிறம்.