Home சினிமா செய்திகள் போடு செம! ” ரீலீசுக்கு முன்பே வசூலில் சாதனை படைத்த “இந்தியன்2″… எவ்வளவு தெரியுமா?

போடு செம! ” ரீலீசுக்கு முன்பே வசூலில் சாதனை படைத்த “இந்தியன்2″… எவ்வளவு தெரியுமா?

by Inza Dev
0 comment

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”இந்தியன் 2”. இந்த திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், ரிலீஸுக்கு முன்பே ‘இந்தியன் 2’ திரைப்படம் இதுவரை செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த படம் இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டும் 13 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் இதுவரை 2.5 ஐந்து கோடி ப்ரீ புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.