Home செய்திகள் இன்றைய தங்கத்தின் விலை… ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா..? நகைபிரியர்களுக்கு ஷாக்…!!

இன்றைய தங்கத்தின் விலை… ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா..? நகைபிரியர்களுக்கு ஷாக்…!!

by Revathy Anish
0 comment

இன்றைய காலகட்டத்தில தங்கத்தில் முதலீடு செய்வதையும் தங்க ஆபரணங்கள் வாங்கி சேர்ப்பதையும் பலர் விரும்புகின்றனர். அதற்கேற்றார் போல் அதன் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் 3 நாட்களாக தங்கத்தின் விலை இறங்கி வந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது.

அவ்வகையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 25 ரூபாய் உயர்ந்து 6,785 க்கும், சவரன் 200 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரத்து 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று வெள்ளி ஒரு கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 100 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.