Home சினிமா செய்திகள் போடு செம! “டிமான்டி காலனி 2” எப்போது ரிலீஸ்? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!!

போடு செம! “டிமான்டி காலனி 2” எப்போது ரிலீஸ்? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!!

by Inza Dev
0 comment

இயக்குனர் அஜய் ஞானமுத்து தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”டிமான்டி காலனி”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் இமைக்கா நொடிகள் திரைப்படம் வெளியானது.

இதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியிருக்கும் திரைப்படம் ”டிமான்டி காலனி 2”. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.