Home மாவட்ட செய்திகள்வடக்கு மாவட்டம்கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ சோதனை சாவடியில் திடீர் சோதனை… 2,89,500 ரூபாய் பறிமுதல்… போலீசார் விசாரணை…!!

ஆர்.டி.ஓ சோதனை சாவடியில் திடீர் சோதனை… 2,89,500 ரூபாய் பறிமுதல்… போலீசார் விசாரணை…!!

by Revathy Anish
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் அமைந்துள்ள சமத்துபுரம் ஆர்.டி.ஓ சோதனை சாவடியில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. வடிவேல் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலக கணக்கில் வராமல் 2,89,500 ரூபாய் இருந்தது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் ஆர்.டி.ஓ சோதனை சாவடியில் பணிபுரிபவர்களிடம் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்றனது. இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.