Home செய்திகள் ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு…. வைரலாகும் புகைப்படம்…!

ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு…. வைரலாகும் புகைப்படம்…!

by Sathya Deva
0 comment

ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்சன்ட் திருமணம் மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். மேலும் ஆடம்பரமான பரிசுகளும் வழங்கப்பட்ட நிலையில் ரிலையன்ஸ் ஊழியருக்கு வழங்கப்பட்ட பரிசு தொகுப்பில் வெள்ளி நாணயம் ,ஹல்திராம்சின் , ஆளு பூஜியா, சேவ் போன்ற இனிப்பு கார வகை பொருட்கள் இருந்தன .

பரிசாக கொடுக்கப்பட்ட அந்த சிவப்பு நிற பெட்டியில் தங்க நிறத்தில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன அதில் “எங்கள் தேவி மற்றும் தேவதையின் தெய்வீக அருளால் நாங்கள் இவர்களின் திருமணத்தை கொண்டாடுகிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது இந்த பரிசு தொகுப்பு பற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.