Home சினிமா செய்திகள் “புஷ்பா 2” படத்தின் விநியோகஸ்தர் உரிமையை பெற்ற பிரபல தயாரிப்பு நிறுவனம்…. எக்ஸ் தளத்தில் பதிவு…!!!

“புஷ்பா 2” படத்தின் விநியோகஸ்தர் உரிமையை பெற்ற பிரபல தயாரிப்பு நிறுவனம்…. எக்ஸ் தளத்தில் பதிவு…!!!

by Sowmiya Balu
0 comment

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் 400 கோடிக்கு மேல் வசூல் பெற்று சாதனை படைத்தது. இந்த படத்தில் ராஷ்மிகா, பகத் பாசில், சுனில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. அதன்படி, இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 6ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் தமிழ்நாடு விநியோகஸ்தர் உரிமையை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. இதனை மகிழ்ச்சியுடன் அந்நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.