Home சினிமா செய்திகள் அடப்பாவிங்களா? கிண்டல் செய்த நெட்டிசன்களுக்கு பதிலளித்த பிரியா பவானி சங்கர்… வைரலாகும் பதிவு!!!

அடப்பாவிங்களா? கிண்டல் செய்த நெட்டிசன்களுக்கு பதிலளித்த பிரியா பவானி சங்கர்… வைரலாகும் பதிவு!!!

by Sowmiya Balu
0 comment

சின்னத்திரையில் வலம் வந்த பிரியா பவானி சங்கர் தற்போது வெள்ளி திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் எதிர்பார்த்த அளவில் பெரிய வெற்றி பெறவில்லை. நேற்று கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.

இந்தியன் 2 படத்தில் இடம்பெற்றுள்ள கதறல்ஸ் பாடலுக்கு இவர் நடனமாடிய வீடியோவை பதிவிட்டு சமூக வலைதளத்தில் கிண்டல் செய்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர், ”அடப்பாவிங்களா? its just PBD in kadharalz”என கூறியுள்ளார்.

https://www.instagram.com/p/C9UdtZBSpAO/?utm_source=ig_web_copy_link

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.