Home சினிமா செய்திகள் அடடே! பிக் பாஸ் பிரபலம் ஹீரோயினாக நடிக்கும் படம்… ஹீரோ யாருன்னு நீங்களே பாருங்க…!!!

அடடே! பிக் பாஸ் பிரபலம் ஹீரோயினாக நடிக்கும் படம்… ஹீரோ யாருன்னு நீங்களே பாருங்க…!!!

by Sowmiya Balu
0 comment

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் சில படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.

இந்நிலையில், இவர் தற்போது ”மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்” என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் youtube பிரபலமான ஹரிபாஸ்கர் தான் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.