Home சினிமா செய்திகள் அடடா! “இந்தியன் 2” படத்தை மோசமாக விமர்சித்த பிரபல நடிகை…. வைரலாகும் பதிவு…!!!

அடடா! “இந்தியன் 2” படத்தை மோசமாக விமர்சித்த பிரபல நடிகை…. வைரலாகும் பதிவு…!!!

by Sowmiya Balu
0 comment

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிய திரைப்படம் ”இந்தியன் 2”. இந்த படத்தில் சித்தார்த், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி தெலுங்கு கன்னடம், மலையாளம், தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் ரிலீசாகியுள்ளது. இதனையடுத்து, இந்த படத்தை பலரும் எதிர்பார்த்த அளவு இல்லை என்று விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த படம் குறித்து நடிகை ரச்சிதா மஹாலட்சுமி வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், தான் ஏமாற்றம் அடைந்ததாக கூறியுள்ளார். இதற்கு பதிலாக இந்தியன் படத்தையே ரீ ரிலீஸ் செய்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார். இவரின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.