Home ஆன்மிகம் கடகம் ராசிக்கு…! கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள்…! கடின உழைப்பால் முன்னேற்றத்தை வர வைத்துக் கொள்வீர்கள்…!!

கடகம் ராசிக்கு…! கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள்…! கடின உழைப்பால் முன்னேற்றத்தை வர வைத்துக் கொள்வீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

கடகம் ராசி அன்பர்கள்…! உங்களுக்கான நல்லவைகள் கண்டிப்பாக நடக்கும்.

பணி சுமை உண்டாகும். எடுத்தோம் கவுத்தோம் என்று எதிலும் ஈடுபடாதீர்கள். சரியான நேரத்தில் உணவு அருந்த முடியாது நிலை இருக்கும். சூழ்நிலைகளை ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்பது நல்லது. முன்கோபத்தை குறைப்பதினால் கண்டிப்பாக வெற்றி இருக்கும். எதிலும் முன்னேறுவதற்கான முயற்சி வெற்றியை கொடுக்கும். குறிக்கோளற்ற அலைச்சல் இருக்கும். பணவரவு கண்டிப்பாக கூடும். திடீர் மன வருத்தம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பிரச்சனைகள் உண்டாகும். எதிலும் கவனமாக செயல்படுங்கள். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் வேண்டும்.

எல்லா நன்மைகளும் உங்களை தேடி வரும். மன துயரம் கண்டிப்பாக நீங்கும். சிற்றுண்டி செலவு அதிகரிக்கும். மனதிற்குள் ஏதாவது கலகம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். காரணம் இல்லாமல் வீண்பழி சுமக்க வேண்டி இருக்கும். பெண்கள் ஆதரவு இல்லாதவர்களுக்கு ஆதரவு நீட்டுவீர்கள். முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். பெண்கள் இந்த நாளை இனிய நாளாக கொண்டாடி மகிழ்வீர்கள்.

காதல் பிரச்சினையை நோக்கி செல்லாது பயப்பட வேண்டாம். மாணவர்கள் தொட்டது துவங்கும் நாளாக இருக்கும். இந்த விடுமுறை நாளை நல்லவிதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். பாடங்களில் முழு கவனம் செலுத்துங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படி இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் சிவப்பு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.