Home ஆன்மிகம் துலாம் ராசிக்கு…! புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். நட்பால் நல்லது நடக்கும்…!!

துலாம் ராசிக்கு…! புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். நட்பால் நல்லது நடக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

துலாம் ராசி அன்பர்களே….! உங்களுக்கு நல்ல எண்ணங்கள் வெளிப்படும் சூழல் இருக்கின்றது.

உறவுகளின் தொல்லையால் வெறுப்பு உண்டாகும். குறிக்கோள் இன்றி அலைய வேண்டியிருக்கும். வெற்றிக்காக கடுமையாக உழைப்பீர்கள். தொழில் வியாபாரம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். லாபம் கண்டிப்பாக இருக்கும் வர வேண்டிய பணம் வரும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வதற்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிநாடு செல்லக்கூடிய யோகத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சார்ந்தவர்களுக்கு கண்டிப்பாக முன்னேற்றம் உண்டாகும். வாகன யோகம் வாங்கும் சூழல் இருக்கு. தன்னம்பிக்கையுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். நட்பால் நல்லது நடக்கும். ஆதாயம் உங்களை தேடி வரும். வெற்றி வாகை சூடுவீர்கள். பழைய வாகனம் விட்டுவிட்டு புதிய வாகனம் வாங்கலாமா என்று எண்ணம் இருக்கும். முகப்பொலிவும் அழகும் கூடும். பெண்கள் கொடுத்த வாக்குறுதிகளை கண்டிப்பாக காப்பாற்றுவீர்கள்.

நிறைவேறாத காரியங்களை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். பெண்களுக்கு சுய கவரவும் மேலோங்கும். காதலில் பிரச்சினை இருக்காது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி கொடுப்பீர்கள். மாணவர்களுக்கு மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீளம் இடத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான என் இரண்டு மற்றும் மூன்று.

அதிர்ஷ்டமான நிறம் நீளம் மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.