ரிஷபம் ராசி அன்பர்களே…! நம்பிக்கையுடன் எந்த காரியங்களிலும் ஈடுபட்டால் வெற்றி கிட்டும்.
தெய்வ வழிபாட்டால் நிம்மதி உண்டாகும். மனதிருப்தி அடைவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் சூழல் உண்டு. கவனமாக எதிலும் ஈடுபட்டால் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் அனுசரித்து செல்வது நல்லது. சிந்தனை ஒரு நிலை படுத்தி காரியங்களை செய்யுங்கள். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் அந்தஸ்து உயரும். எதிலும் உங்களுக்கு முன்னேற்றம் கூடும். கிடைக்கின்ற வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்வீர்கள். சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கும் சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
சிக்கல்கள் விலகி முன்னேற்றம் உண்டாகும். எதிர்த்து செயற்பட்டவர்கள் கண்டிப்பாக விலகி செல்வார்கள். செல்லும் இடங்களில் சிறப்பு உண்டாகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் சீர்படும். முயற்சி செய்யுங்கள் எளிமையாக ஜெயிக்க முடியும். பெண்களுக்கு முகப்பொலிவும் அழகும் கூடும். நல்ல எண்ணம் படைத்தவராக காணப்படுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யக்கூடிய எண்ணம் மேலோங்கும். பெண்கள் யோகமான நல்ல பலனை செய்வீர்கள். காதல் பிரச்சனை கொடுக்காது நிம்மதி ஏற்படுத்தும். மாணவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள். தடைகளை உடைத்து எறிந்து கல்வியில் வெற்றி காண்பீர்கள்.
மாணவர்கள் காலையில் சோம்பலாக காணப்படுவீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே நீங்க காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.
அதிர்ஷ்டமான எண் ஆறு மற்றும் ஒன்பது.
அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்..