கும்பம் ராசி அன்பர்களே…! அரசு வழி ஆதரவு இருக்கும். அனுகூலமான நல்ல சூழல் உண்டாகும்.
அடுத்தவர்களிடம் எந்த ஒரு பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ள வேண்டாம். அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சி வெற்றி கொடுக்கும். தந்தை வழி ஏற்பட்ட மனக்கசப்பு விலகும். வீட்டை விரிவு படுத்தி கட்டும் முயற்சி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனை ஏற்ப்படும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். மனதிற்குள் ஒருவித தைரியம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல் திறன் அதிகரிக்கும். எந்த ஒரு காரியமும் நல்லபடியாக நடக்கும். தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். மனதிற்குள் தைரியத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை கைவிட வேண்டாம். இந்த நாளை அற்புதமாக கொண்டாடி மகிழ்வீர்கள். திட்டமிட்டு சில பணிகளை மேற்கொண்டு வெற்றி காண்பீர்கள். காரியங்கள் சூடுபிடிக்க தொடங்கும். இந்த நாளில் உணர்ச்சிவசப்பட வேண்டாம். கோரிக்கைகள் ஓரளவு நிறைவேறும். பெண்கள் எதையும் தைரியமாக ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பெண்களுக்கு ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும். நிறைவேறாத காரியத்தையும் நிறைவேற்றி விடுவீர்கள். காதல் பிரச்சனையை கொடுக்கலாம் இறுதியில் வெற்றி உண்டாகும்.
காதலில் சந்தேக பார்வை வேண்டாம். மாணவர்கள் யோசித்து முடிவு காண்பது எதிலும் நல்லது. சிந்தனையை ஒருநிலைப்படுத்திக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு குழப்பம் நீங்கி ஓரளவு நிம்மதி இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படி அந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.
அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஒன்பது.
அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் நீளம் நிறம்.