Home மாவட்ட செய்திகள்தெற்கு மாவட்டம்சிவகங்கை கீழடியில் கிடைத்த ஆட்டக்காய்… மேம்பட்ட நாகரிகம் இருந்ததற்கான சான்று… தொல்லியல் துறை…!!

கீழடியில் கிடைத்த ஆட்டக்காய்… மேம்பட்ட நாகரிகம் இருந்ததற்கான சான்று… தொல்லியல் துறை…!!

by Revathy Anish
0 comment

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தற்போது 10-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு யானை தந்தத்தில் செய்யப்பட்ட ஆட்டக்காய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உருளை வடிவிலான இந்த ஆட்டக்காயின் தலைப்பகுதி 1.5 செ.மீ. விட்டமும், அடிப்பகுதி 1.3 செ.மீ விட்டமும் உள்ளது.

இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறும் போது, கீழடியில் பழங்காலத்திலேயே மேம்பட்ட நாகரிகம் நடைமுறையில் இருந்ததற்கான சான்றாக இந்த தந்தத்திலான ஆட்டக்காயை கருதலாம் என தெரிவித்தனர். இதை தொடர்ந்து அப்பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.