Home » சாலையில் திடீரென விழுந்த விமானம்… 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு… பிரான்சில் நடந்த கோர விபத்து…!!

சாலையில் திடீரென விழுந்த விமானம்… 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு… பிரான்சில் நடந்த கோர விபத்து…!!

by Revathy Anish
0 comment

பிரான்ஸ் கொலேஜியன் நகரில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையில் திடீரென சிறியரக விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்த 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விமானம் பாரீசில் இருந்து கிளம்பியது குறிப்பித்ததக்கது.

மேலும் விமானம் மின் அழுத்த கம்பியின் மீது உரசி கீழே விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.