சாலையில் திடீரென விழுந்த விமானம்… 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு… பிரான்சில் நடந்த கோர விபத்து…!!

பிரான்ஸ் கொலேஜியன் நகரில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையில் திடீரென சிறியரக விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்த 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விமானம் பாரீசில் இருந்து கிளம்பியது குறிப்பித்ததக்கது.

மேலும் விமானம் மின் அழுத்த கம்பியின் மீது உரசி கீழே விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!