உரியஇழப்பீடு வழங்க வேண்டும்… தேசிய ஆணையம் நோட்டீஸ்… மாஞ்சோலை தொழிலாளர்கள் வேதனை…!!

மாஞ்சோலை மற்றும் அருகில் உள்ள தேயிலை தோட்டங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு பகுதிகளை சேர்ந்த தேயிலை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எங்களுடைய குத்தகை காலம் முடிவடையும் முன்பே வெளியேற்றுவதாக வேதனையுடன் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாஞ்சோலைக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இந்திய குடியரசு கட்சி சார்பில் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். மேலும் தேயிலை தோட்ட தொழிலாளர்களை பாதுகாக்க தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு பட்டியல் சமூகத்துக்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!