அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி… செந்தில் பாலாஜி உடல்நிலையில் முன்னேற்றம்…!!

சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டு ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டு இசிஜி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மருத்துவர்கள் செந்தில் பாலாஜியின் உடல் நலத்தை கண்காணித்து வருகின்றனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!