Home செய்திகள் அம்மா உணவகம்… நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர்… தரம் குறித்து கேட்டறிந்தார்…!!

அம்மா உணவகம்… நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர்… தரம் குறித்து கேட்டறிந்தார்…!!

by Revathy Anish
0 comment

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகளின் தரம், சுகாதாரம் என ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.

இதனையடுத்து உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்த நபர்களிடமும் உணவின் தரம் குறித்தும் கேட்டார். அப்போது முதலமைச்சருடன் அரசு அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.