போலி ரூபாய் கட்டுகள்… ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி அளித்த விளக்கம்… வைரலாகும் வீடியோ…!!

சமீபத்தில் கள்ள நோட்டுகள் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் இரண்டு நபர்கள் 500 ரூபாய் நோட்டுகள் அடங்கிய ஒரு பணக்கட்டை பிரித்து காட்டுகிறார்கள். அப்போது 500 ரூபாய் நோட்டுகளில் முதல் மற்றும் கடைசியில் மட்டும்…

Read more

எலான் மஸ்க் வாழ்த்து… ட்விட்டரில் 10கோடி ஃபாலோயர்களை கொண்ட மோடி…!!!

இந்தியாவின் பிரதமர் மோடி அவர்கள் 2009 ஆம் ஆண்டு எக்ஸ் (ட்விட்டர்)தளத்தில் கணக்கு தொடங்கினார். இந்த நிலையில் தற்போது அவருக்கு 10 கோடி ஃபாலோயர்களை எட்டியுள்ளார் .இது மற்ற அரசியல் தலைவர்களில் ஃபாலோயர்களை ஒப்பிடும்போது பிரதமர் மோடி அவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்…

Read more

ஓமனில் கப்பல் கவிழ்ந்தது… இந்தியர் ஒருவர் பலி… 7பேர் கதி என்ன..?

ஐக்கிய மரபு அமீரகத்தின் ஹம்ரியா துறைமுகத்திலிருந்து ஓமனின் ஏடன் துறைமுகத்திற்கு ஒரு எண்ணெய் கப்பல் புறப்பட்டது.கொமாரோஸ் நாட்டின் “பிரெஸ்டீஜ் பால்கன்” என்ற கப்பலில் 13 இந்தியர்கள் உட்பட 16 பணியாளர்கள் பயணித்தனர். அப்பொழுது ஓமன் கடற்கரையில் இருந்து சுமார் 25 மைல்…

Read more

ரேஷன் கடைகள் நாசம்… காட்டு யானைகளின் அட்டகாசம்… அச்சத்தில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கிரேக்மோர் எஸ்டேட் பகுதிக்கு கூட்டம் கூட்டமாக காட்டு யானைகள் வந்தன. இந்த யானைகள் கெத்தை வனப்பகுதியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையின் கதவை உடைத்து உள்ளே…

Read more

1 கிலோமீட்டர் வரை நீண்ட வரிசை… திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்…!!

ஆடி மாதம் பிரதோஷத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்துள்ளனர். அதிகாலை முதலே பக்தர்கள் கிரிவலத்தை தொடங்கியுள்ளனர். தமிழகம் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக என பல பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.…

Read more

சீரான விமான சேவைகள்… வெளிநாடுகளுக்கு சேவைகள் தொடங்கப்படுமா… அதிகாரிகள் ஆலோசனை…!!

மைக்ரோசாப்ட் இணைய சேவை கோளாறு காரணமாக நாடு முழுவதிலும் நேற்று மென்பொருள் நிறுவனங்கள், விமான சேவைகள் கடும் பாதிப்படைந்துள்ளது. அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்படைந்ததால் மதுரையில் இருந்து புறப்படக்கூடிய விமானம் மற்றும் வந்து சேரக்கூடிய…

Read more

நீதிமன்றத்தில் ஆஜர்… எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு நீதிமன்ற காவல்… திரண்ட அதிமுகவினர்….!!

100 கோடி ரூபாய் நிலமோசடி வழக்கில் சிக்கிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கேரளாவில் வைத்து கைது செய்யப்பட்டு கரூருக்கு அழைத்து வரப்பட்டார். இதனை அடுத்து கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி மகேஷ் முன்பு ஆச்சார்படுத்தினர்.…

Read more

விஜய்யின் மகன் இயக்கும் புதிய படம்…. வெளியான சூப்பர் அப்டேட்…!!!

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் முக்கிய நடிகராக வலம் வருகிறார். இவர் தனது 68 வது படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இதை தொடர்ந்து இவர் தனது கடைசி படமாக விஜய்…

Read more

சூப்பர்! ஜிம் போகாமல் உடல் எடையை குறைத்தது எப்படி? பிரபல நடிகர் சொன்ன சீக்ரெட் ….!!!

தமிழ் சினிமாவில் வெளியான அலைபாயுதே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் மாதவன். இந்த படத்தின் மூலம் பெண் ரசிகர்களின் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வந்தார். இவர் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான மின்னலே படம் ஹிட் படமாக…

Read more

126-வது நாளாக… மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை…!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணையின் விலைக்கேற்றப பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. நேற்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.75 ரூபாய்க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 126-வது நாளாக விலையில் எவ்வித மாற்றமின்றி…

Read more