இன்றைய தங்கத்தின் விலை… ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா..? நகைபிரியர்களுக்கு மகிழ்ச்சி…!!

இன்றைய காலகட்டத்தில தங்கத்தில் முதலீடு செய்வதையும் தங்க ஆபரணங்கள் வாங்கி சேர்ப்பதையும் பலர் விரும்புகின்றனர். அதற்கேற்றார் போல் அதன் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் தங்கத்தின் விலை சற்று குறைந்த நிலையில் இன்றும் குறைந்துள்ளது. அவ்வகையில் இன்று ஒரு கிராம்…

Read more

வீடியோ கேமில் மூழ்கிய தந்தை…. 2 வயது மகளுக்கு நேர்ந்த சோகம்….!!

அமெரிக்காவின் அரிசொனா பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் தனது 2 வயது குழந்தையை காரில் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் குழந்தை காரிலேயே உறங்கி விட்டது. இதனால் குழந்தையை எழுப்ப மனமில்லாமல் ஏ.சியை போட்டு வைத்துவிட்டு மகளை காரிலேயே விட்டுவிட்டு வீட்டுக்குள்…

Read more

உயிரைப் பறிக்கும் டெங்கு…. மருத்துவ மாணவர் உட்பட 4 பேர் பலி….!!

கர்நாடகவை சேர்ந்த குஷால் என்பவர் மருத்துவ கல்லூரி ஒன்றில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதனைத் தொடர்ந்து குஷாலும் சில தினங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு…

Read more

மைக்ரோசாப்ட் சர்வர் கோளாறு…. உலக அளவில் ஏற்பட்ட பாதிப்பு…. இந்தியாவில் 150 விமானங்கள் ரத்து….!!

மைக்ரோசாப்ட் மென்பொருளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக உலக அளவில் விமான சேவைகள், பங்குச்சந்தைகள் ஆகியவற்றில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சைபர் செக்யூரிட்டி நிறுவனமான கிரௌட்ஸ் ஸ்ட்ரைக் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் பல்வேறு இடங்களில் ப்ளூ ஸ்கிரீன் எரர் ஏற்பட்டு மைக்ரோசாப்ட் முடங்கியுள்ளது.…

Read more

சைவ உணவகத்தில் புழு சாம்பாரா….? அதிர்ந்து போன விவசாயி….!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் உணவு சாப்பிட சென்ற விவசாயிக்கு வழங்கப்பட்ட தோசையில் ஊற்றப்பட்ட சாம்பாரில் புழு நெளிந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயி உணவக உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான காணொளி சமூக…

Read more

கரும்பு ஜூஸ் கடைக்கு ஆள் தேவை…. பட்டப் படிப்பு முக்கியம்…. வைரலாகும் பேனர்….!!

திருச்செந்தூர் அருகே மெய்ஞானபுரம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட கரும்புச்சாறு கடைக்கு வேலைக்கு ஆள் தேவை என்று வைக்கப்பட்ட பேனர் சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது. அந்த பேனரில் கரும்புச்சாறு கடைக்கு வேலைக்கு ஆள் தேவை, சம்பளம் 18,000 என்றும் வேலை நேரம்…

Read more

தமிழகத்திற்கு மது விற்பனை…. குண்டாஸ் வழக்கு போடப்படும்…. புதுச்சேரிக்கு எச்சரிக்கை….!!

புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு மது விற்பனை செய்தால் குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று காவல்துறை எச்சரித்ததை கண்டித்து மதுக்கடை உரிமையாளர்கள் துணை ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர். புதுச்சேரியில் அரசு அனுமதியுடன் நூற்றுக்கும் மேற்பட்ட மதுபான கடைகள் இயங்கி வருகிறது. இந்த…

Read more

மாற்று சான்றிதழில் கட்டண பாக்கி குறிப்பிட கூடாது… நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

மாணவர் சேர்க்கைக்கு மாற்று சான்றிதழ் வழங்குவது தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாற்று சான்றிதழின் பின்புறத்தில் கட்டண பாக்கியை குறிப்பிட தடை விதிக்குமாறு பள்ளி கல்வித்துறைக்கு…

Read more

மைக்ரோசாப்ட் கோளாறு…. இன்று வரை டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்…. வெளியான தகவல்….!!

செப்டம்பர் 14 அன்று குரூப்-2 2ஏ தேர்வு நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று ஏற்பட்ட மைக்ரோசாப்ட் மென்பொருள் கோளாறு காரணமாக இணையதளத்தில் விண்ணப்பிக்கவும், கட்டணங்களை செலுத்தவும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து…

Read more

மீனம் ராசி அன்பர்களே…! உங்கள் மனம் அலை பாய்ந்து கொண்டு இருக்கும்…! எதிலும் முன்னேற்றம் ஏற்படக்கூடும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! தொழிலில் உற்பத்தி சுமாராக தான் இருக்கும். அளவான பணவரவு இன்று கிடைக்கும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். தொழில் வளம் கண்டிப்பாக மேலோங்கும். எண்ணங்கள் உங்களுக்கு பூர்த்தி ஆகும். எதிர்காலம் குறித்த சில முக்கிய முடிவுகளை…

Read more