தீபாவளி விருந்தாக வரும் “அமரன்”…. ரிலீஸ் தேதியை அறிவித்த சிவகார்த்திகேயன்…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரின் படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குடும்பங்களுடன் இணைந்து பார்க்கும்படி இவர் பார்த்து பார்த்து படங்கள் நடிக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அயலான். இயக்குனர் ராஜ்குமார்…

Read more

ஜெயம் ரவி நடிக்கும் “பிரதர்”… வெளியான சூப்பர் அப்டேட்…!!!

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருகிறார். இவர் தற்போது பிரதர், சீனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் ராஜசேகர் இயக்கும் இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹாரிஸ்…

Read more

லாரி மோதி 5 பேர் பலி… 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி… முதலமைச்சர் உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் சிலர் பாதயாத்திரையாக திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் தஞ்சாவூர் வளம்பக்குடி நெடுஞ்சாலை அருகே சென்ற போது சாலையில் வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் மீது மோதியுள்ளது. இந்த கோர…

Read more

வேற லெவல்! உடல் எடையை குறைத்து வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை…. இணையத்தில் வைரல்…!!!

தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மஞ்சிமா மோகன். இதன் பிறகு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு குறைந்தது. இவர் நடிகர் கௌதம் கார்த்திக்கு…

Read more

டிரம்பை கொலை செய்ய சதியா….பழிவாங்கும் ஈரான் …!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிட்ரம் போட்டியிடுகிறார். அவர் கடந்த 14ஆம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த நிலையில் ட்ரிம்பை…

Read more

தீவிரமடையும் பருவ மழை… திற்பரப்பு அருவியில் குளிக்க தடை… நிரம்பி வழியும் அணைகள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளது. இந்நிலையில் அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீர் கோதையாறு, குழித்துறை உள்ளிட்ட ஆறுகளில் திறந்துவிடப்பட்டதால் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் அப்பகுதிகளில் தொடர்…

Read more

செம க்யூட்! பல ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த ரம்பா மற்றும் நடிகர் விஜய்….. வெளியான அழகிய புகைப்படங்கள்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68 வது படமான கோட் படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள்…

Read more

போலீசாரின் அதிரடி வேட்டை… துப்பாக்கி முனையில் பிரபல ரவுடி கைது… ரகசிய இடத்தில் விசாரணை…!!

சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் ரவுடிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் 30 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சேது என்கிற சேதுபதி செங்குன்றம் பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த…

Read more

6 மாதத்தில் 10,000க்கும் மேற்பட்ட நாய்க்கடி சம்பவங்கள்… அச்சத்தில் பொதுமக்கள்… சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…!!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றி திரிந்து வருகிறது. இந்த நாய்கள் சாலைகளில் நடந்து செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கடித்து அச்சுறுத்தி வருகிறது. கடந்த 6 மாதங்களில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட நாய்க்கடி…

Read more

பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல்… விரைந்து சென்று தீவிர சோதனை… மர்மநபருக்கு வலைவீச்சு…!!

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் எம்.ஆர்.சி நகரில் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியும், மயிலாப்பூரில் வித்தியா மந்திர் பள்ளி என 2 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த 2 பள்ளிக்கும் இ-மெயில் மூலம் அதிகாலை 2 மணிக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்மநபர் மிரட்டல்…

Read more