ஆடு மேய்க்க வந்த சிறுமி… காவல் அதிகாரியின் கொடூர செயல்… மயிலாடுதுறை அருகே பரபரப்பு…!!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பெரம்பூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக திருநாவுக்கரசு என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். தம்பவத்தன்று குடியிருப்பு பகுதியில் ஆடு மேய்க்க வந்த சிறுமிக்கு மதுபானம் கலந்த…

Read more

வீட்டிற்குள் புகுந்த கும்பல்… வீட்டாருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கண்ணன்டஹள்ளி அருகே உள்ள கெட்டம்பட்டி பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். தற்போது இவர் பெங்களூரில் உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில் அவரது மனைவி சித்ரா(60) வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று சித்ரா கணவரை…

Read more

நண்பர்கள் போல நடித்து… ஏமாற்றிய 2 தம்பதியினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

திருப்பூர் பல்லடம் குண்டாபாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல்-சுருதி தம்பதியினர் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இவர்களும் பல்லடத்தில் வசித்து வரும் ஆந்திராவை சேர்ந்த ரவி-துர்கா தம்பதியினரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரவி மற்றும் துர்கா,…

Read more

மின் கட்டண உயர்வு…. போராட்டம் நடத்துவோம்…. பாமக தலைவர் கண்டனம்….!!

தமிழகத்தில் நான்கு விழுக்காடு மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை ஒன்றாம் தேதி முதல் கட்டண உயர்வு கணக்கிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் மின்சார கட்டண உயர்வை திரும்ப பெறுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. தொழில் நிறுவனங்கள் பாதிப்பை…

Read more

ஒரு கிலோ தக்காளி இவ்வளவா…? மழையால் ஏற்பட்ட தட்டுப்பாடு… வாடிக்கையாளர்கள் வேதனை…!!

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் தக்காளிகள் அதிகளவில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு விற்பனை செய்து வருகின்றனர். தற்போது வடமாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வட மாநில வியாபாரிகள்…

Read more

திடீர் கட்டண உயர்வு…. ஒரு நாளைக்கு 1.5 கோடி ரூபாய் லாபம்… SWIGGY, ZOMATO வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி….!!

இந்தியாவில் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான SWIGGY ,ZOMATO நிறுவனங்கள் தங்களின் பிளாட்பாரம் கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்தி வாடிக்கையாளர்களை கவலை அடைய செய்துள்ளது. இந்த கட்டண உயர்வு டெல்லி மற்றும் பெங்களூரில் ஜூலை 14 முதல் அமுலுக்கு வந்துள்ள…

Read more

பதுங்கி இருந்த தீவிரவாதிகள்…. களத்தில் இறங்கிய வீரர்கள்…. நான்கு பேர் வீர மரணம்….!!

ஜம்மு காஷ்மீர் போடா மாவட்டத்தில் உள்ள தேசா வனப்பகுதியில் பயங்கரவாத குழுக்கள் பதுங்கி இருந்தனர். இதைப் பற்றி தகவல் அறிந்த காவல்துறை ராஷ்டிரிய ரைபிள்ஸ் பாதுகாப்பு படையினருடன் வந்து திங்கட்கிழமை இரவு வனப்பகுதியில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது தீவிரவாதிகள் படைவீரர்களை நோக்கி…

Read more

உயிருடன் இருந்த ஆமைகள்… ஏர்போர்ட்டில் சிக்கிய நபர்… மலேசியாவிற்கு கடத்த முயற்சி…!!

சென்னையை சேர்ந்த பயணி ஒருவர் மலேசியா செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம் போல அவரது உடமைகளை சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த அட்டைப்பெட்டி ஒன்றில் சமையலுக்கு தேவையான பொருட்கள் இருப்பதாக கூறினார். அந்த பேட்டி…

Read more

செம க்யூட்! லண்டன் தெருவில் நடிகை சினேகா… வெளியான அழகிய புகைப்படம்…!!!

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. இவர் தொடக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிஸியாக இருந்தவர். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி…

Read more

நயன்தாரா நடிக்கும் புதிய படம்…. வெளியான அசத்தல் அப்டேட்…!!!

தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் டெஸ்ட், மண்ணாங்கட்டி போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து மலையாளத்தில் நிவின் பாலி உடன் புதிய படத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் படங்களின் நடிப்பதை காட்டிலும் தன்…

Read more