21-ஆம் தேதியில் இருந்து 31வரை… தாம்பரம் ரயில் சேவையில் மாற்றம்… ரயில்வேத்துறை அறிவிப்பு…!!

சென்னை தாம்பரம் ரயில் பாதை மேம்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டை-தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் 22ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதி வரை விழுப்புரம் வரை இயக்கப்படவுள்ளது. அதே போல் எழும்பூர்-திருச்சி எக்ஸ்பிரஸ், எழும்பூர்-காரைக்குடி…

Read more

பெருந்தலைவரின் 122-வது பிறந்தநாள் விழா…!! அரசு உதவி பள்ளிகளில் காலை உணவு விரிவாக்கம்…!!

தமிழகத்தில் ஆண்டு தோறும் ஜூலை 15-ஆம் தேதி கர்ம வீரர், பெருந்தலைவர் என அனைவராலும் போற்றப்படும் காமராஜரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் அவரது பிறந்த நாள் நேற்று தமிழகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம்…

Read more

இன்றைய தங்கத்தின் விலை… ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா..? நகைபிரியர்களுக்கு மகிழ்ச்சி…!!

இன்றைய காலகட்டத்தில தங்கத்தில் முதலீடு செய்வதையும் தங்க ஆபரணங்கள் வாங்கி சேர்ப்பதையும் பலர் விரும்புகின்றனர். அதற்கேற்றார் போல் அதன் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அவ்வகையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 6,785 க்கும், சவரன் 54 ஆயிரத்து 280…

Read more

122-வது நாளாக… மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை…!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணையின் விலைக்கேற்றப பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. நேற்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.75 ரூபாய்க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 122-வது நாளாக விலையில் எவ்வித மாற்றமின்றி…

Read more

மீனம் ராசிக்கு…! மனதிற்கு பிடித்தமான இடத்திற்கு சென்று வருவீர்கள்…! யாரிடமும் இனிமையாக பேசி பழகுவது நல்லது…!!

மீனம் ராசி அன்பர்களே…! மன துணிவு ஏற்படும் நாளாக இருக்கும். தொட்ட காரியம் எல்லாம் வெற்றி கொடுக்கும். கட்டு கதைகளுக்காக நேரம் செலவிட வேண்டாம். இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள். நேர்மையின் காரணமாக சில பணிகள் தாமதப்படும். இனிமையான செயல் கண்டிப்பாக வெற்றியை…

Read more

கும்பம் ராசிக்கு…! எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும்…! அரசு வழியில் அனுகூலம் உண்டாகும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! அரசு வழி ஆதரவு இருக்கும். அனுகூலமான நல்ல சூழல் உண்டாகும். அடுத்தவர்களிடம் எந்த ஒரு பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ள வேண்டாம். அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சி வெற்றி கொடுக்கும். தந்தை வழி ஏற்பட்ட மனக்கசப்பு விலகும். வீட்டை விரிவு…

Read more

மகரம் ராசிக்கு…! புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்…! பொதுநல அக்கறையுடன் செயல்படுவீர்கள்…!!

மகரம் ராசி அன்பர்களே…! உங்களுக்கு நல்லவைகள் நடக்கும் நாள் என்று சொல்லலாம். தொட்ட காரியம் எல்லாம் துவங்கும். எளிமையாக பேசி காரியத்தை சாதிப்பீர்கள். வெற்றி பெறுவதற்கான முயற்சி இருக்கும். தொழில் சம்பந்தப்பட்ட புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கொடுத்த வாக்கை எப்படியும்…

Read more

தனுசு ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! செல்வபோக வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள்…!!

தனுசு ராசி அன்பர்களே…! சவால்களை எல்லாம் சமாளித்து வெற்றி பெறும் சூழல் இருக்கு. சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும். பெண்வழி பிரச்சனை நல்ல வழி கொடுக்கும். இறைவன் வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபார விருத்தி உண்டாகும். மருத்துவ செலவு குறைந்து மன…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! சுமுகமான உறவு வெளிப்படும்…! கொடுத்த வாக்குறுதி எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! மனதளவில் ஏற்பட்ட குழப்பங்களை சரி செய்வீர்கள். மாற்றங்களை கண்டிப்பாக ஏற்படுத்திக் கொள்வீர்கள். விருப்பமான வேலையை செய்து மகிழ்வீர்கள். வீட்டில் இணக்கமாக நடந்து கொள்வீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்றிக் கொடுப்பீர்கள். இரவு பகலாக உழைத்த உழைப்புக்கு நல்ல பலன்…

Read more

துலாம் ராசிக்கு…! மனதிற்கு பிடித்தமான இடத்திற்கு சென்று வருவீர்கள்…! வாய்ப்புகளை நல்ல விதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள்…!!

துலாம் ராசி அன்பர்களே…! தேவையற்ற சில காரியங்களை செய்வீர்கள். முன்னேறுவதற்கான காரியங்கள் வெற்றியை கொடுக்கும். அதன் மூலம் நன்மை உண்டாகும். பண வரவு சீராக இருக்கும். தேவையான உதவிகள் பரிபூரணமாக கிடைக்கும். உழைப்பால் உயரும் நாளாக இருக்கும். எதிலும் முன்னேற்றம் உண்டாகும்.…

Read more