விடுதிக்கு அனுப்ப மறுப்பு… விபரீத முடிவு எடுத்த இளம்பெண்… போலீஸ் விசாரணை…!!

சென்னை ராமாபுரம் வள்ளுவர் சாலை அடுக்குமாடி குடியிருப்பில் பிரகதீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். பல்கலை கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் இவருக்கு சந்தான பிரியா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகள் அஸ்வந்தினி ராமாபுரம் தனியார் பொறியியல்…

Read more

அண்ணன் கண்முன்னே நடந்த பயங்கரம்… தங்கை துடிதுடித்து பலி… சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை ஐ.சி.எப். காலனியில் உள்ள அம்பேத்கர் நகரில் குப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேசன்(28) என்ற மகனும், ஹேமமாலினி(24) என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று அண்ணன்-தங்கை இருவரும் திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். இதனையடுத்து அவர்கள் இரவு அண்ணாநகரில் பணிபுரியும் தாயை…

Read more

மூதாட்டி கழுத்தறுத்து கொலை… 2 பேர் அதிரடி கைது… நெல்லை அருகே பரபரப்பு…!!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள புலவன் குடியிருப்பு பகுதியில் பொன்னம்மாள்(75) என்பவர் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது கணவர் இறந்து விட்ட நிலையில், மகள்கள் 4 பேர் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 11-ஆம் தேதி…

Read more

கீழடியில் கிடைத்த ஆட்டக்காய்… மேம்பட்ட நாகரிகம் இருந்ததற்கான சான்று… தொல்லியல் துறை…!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தற்போது 10-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு யானை தந்தத்தில் செய்யப்பட்ட ஆட்டக்காய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உருளை வடிவிலான இந்த ஆட்டக்காயின் தலைப்பகுதி 1.5 செ.மீ. விட்டமும், அடிப்பகுதி 1.3…

Read more

“இவன் தந்திரன் 2” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஆர்யா…. இணையத்தில் வைரல்…!!!

தமிழ் சினிமாவில் ஜெயம் கொண்டான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆர்.கண்ணன். இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் ஒன்று இவன் தந்திரன். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏழு வருடங்களுக்குப் பின் இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. மசாலா பிக்சர்ஸ்…

Read more

யோகி பாபு நடிக்கும் “போட்”…. பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ்…. இணையத்தில் வைரல்…!!!

தமிழ் சினிமாவில் யோகி பாபு காமெடி நடிகராக மட்டுமின்றி ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் ”போட்”. இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர், கௌரி…

Read more

நிறம் மாறி வரும் குடிநீர்… களத்தில் இறங்கிய பொதுமக்கள்… சீர்காழி சாலையில் போக்குவரத்து நெரிசல்…!!

மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் அருகே உள்ள வழுதலைக்குடி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2 வாரமாக அப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. மேலும்…

Read more

‘ஆளே அடையாளம் தெரியல!’ அமெரிக்காவில் நடிகர் சூரி… வைரலாகும் புகைப்படம்….!!!

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தில் இடம்பெற்றுள்ள பரோட்டா காமெடி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சூரி. இவர் தொடக்கத்தில் நிறைய படங்களில் காமெடி ரோலில் நடித்து வந்தார். பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக…

Read more

பெருந்தலைவரின் 122-வது பிறந்தநாள் விழா…!! முதல்வர் வெளியிட்ட தகவல்…!!

தமிழகத்தில் ஆண்டு தோறும் ஜூலை 15-ஆம் தேதி கர்ம வீரர், பெருந்தலைவர் என அனைவராலும் போற்றப்படும் காமராஜரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் அவரது பிறந்த நாள் நாளை தமிழகம் முழுவதிலும் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் சென்னை, அண்ணா…

Read more

வேற லெவல்! வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் பிரபல நடிகை… வீடியோ வைரல்…!!!

தமிழ் சினிமாவில் பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நதியா. இவர் இதற்கு முன் சில மலையாள படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, அன்புள்ள அப்பா, சின்ன தம்பி பெரிய தம்பி, ராஜாதி ராஜா போன்ற…

Read more