கடகம் ராசிக்கு…! கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள்…! கடின உழைப்பால் முன்னேற்றத்தை வர வைத்துக் கொள்வீர்கள்…!!

கடகம் ராசி அன்பர்கள்…! உங்களுக்கான நல்லவைகள் கண்டிப்பாக நடக்கும். பணி சுமை உண்டாகும். எடுத்தோம் கவுத்தோம் என்று எதிலும் ஈடுபடாதீர்கள். சரியான நேரத்தில் உணவு அருந்த முடியாது நிலை இருக்கும். சூழ்நிலைகளை ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்பது நல்லது. முன்கோபத்தை குறைப்பதினால் கண்டிப்பாக…

Read more

மிதுனம் ராசிக்கு…! வெளிநாடு செல்லக்கூடிய யோகம் உண்டாகும்…! வீண் விவகாரங்களில் ஈடுபட வேண்டாம்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! இன்று நடப்பது எல்லாம் நல்லதாகவே நடக்கும். காரமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். வாய்வு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும். தலைவலி பிரச்சனை கொஞ்சம் இருக்கும். வெளியூர் பயணங்களில் ஏற்பட்ட தடைகள் கண்டிப்பாக விலகிச் செல்லும். முக்கிய காரியங்களில்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! தடைகளை உடைத்து எறிந்து எதிலும் வெற்றி பெறுவீர்கள்…! நவீன வாகன யோகம் ஏற்படும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! காரியங்கள் மிகவும் அற்புதமாக கைக்கூடும். நவீன வாகன யோகம் ஏற்படும். வருமானம் உங்களுக்கு கண்டிப்பாக கூடும். அரசு துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். முக்கியமாக எதிர்பார்த்த விஷயங்கள் கண்டிப்பாக நடக்கும். காரியங்கள் எதுவும் தடங்கல் இல்லாமல் நடக்கும்.…

Read more

மேஷம் ராசிக்கு…! உங்கள் புத்தி கூர்மை கற்பூரம் போல இருக்கும்…! நினைவாற்றல் கூடும் நாளாக இருக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே…! தேவையற்ற கோபத்தினால் குடும்பத்தில் கொஞ்சம் சலசலப்பு உண்டாகும். மனைவியின் மீது அன்பை வெளிப்படுத்த வேண்டும். உறவுகளுக்குள் சின்னதாக குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். அதிகாரிகளிடம் பணிவாக நடப்பது நல்லது. அனுகூலமான சூழல் கண்டிப்பாக இருக்கிறது. கணவன் மனைவியே…

Read more

எவரெஸ்ட் சிகரத்தின் அழகிய காட்சி …வைரலாகும் வீடியோ…!

உலகில் மிகப்பெரிய சிகரம் என்றால் எவரெஸ்ட்சிகரம் தான் எந்த சிகரத்தை ஸ்டோன் கேமரா அற்புதமாக படம் பிடித்துள்ளது. அதாவது சிகரத்தின் அடிமட்ட முகாமிலிருந்து அங்குள்ள கூம்பு பனிப்பாறை மற்றும் அங்கு சுற்றியுள்ள பனி பாறைகளின் வியக்க வைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.https://www.maalaimalar.com/news/world/chinese-drone-flies-over-mount-everest-summit-captures-breathtaking-aerial-footage-728897 மேலும்…

Read more

மத்திய அமைச்சர் ….ஸ்கைடிவிங் ஸ்டன்ட்… வைரல் வீடியோ …!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பாஜக வேட்பாளராக கஜேந்திர சிங் செகவத் இருந்து வருகிறார் . இவர் ஹரியானா மாநிலம் நார் நவுல் பகுதியில் இன்று (ஜூலை 13 )உலக ஸ்கைடிவிங் தினத்தை முன்னிட்டு அதை ஊக்குவிக்கும் விதமாக 56 வயதான கஜேந்திர…

Read more

உக்ரைன் தாக்குதல் ….தீப்பற்றிய எண்ணெய் கிடங்கு…!

உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் இரண்டு ஆண்டுகளை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ரஷ்யா உக்ரைன் எரிசக்திகளை தாக்குவதும் உக்ரைன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவை தாக்குவதுமாக நடந்து வருகிறது .இந்த நிலையில் இன்று ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் டிரோன்…

Read more

உணவு பற்றாக்குறை… அடித்துக்கொண்ட மணமகன் மணமகள் வீட்டார்… ஆறு பேர் காயம்..!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஹிமாயுபூர் கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் ராம்நகரை சேர்ந்த விகாஸ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அன்று திருமண நிகழ்வை முன்னிட்டு மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடந்துள்ளது அன்று இரவு விருந்தினர்களுக்கு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டியுள்ளது . ஆனால் விருந்தினர்கள் உணவு…

Read more

இந்தியன் 2 நெகட்டிவ் விமர்சனங்கள்… ஷங்கர் எடுத்த அதிரடி முடிவு…. வெளியான அப்டேட்…!!!

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”இந்தியன் 2”. இந்த படத்தில் சித்தார்த், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி தெலுங்கு கன்னடம், மலையாளம், தமிழ், ஹிந்தி போன்ற…

Read more

“ஜமா” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

அறிமுக இயக்குனர் பாரி அழவழகன் இயக்கியுள்ள திரைப்படம் ”ஜமா”. இந்த படத்தை கூழாங்கல் படத்தை தயாரித்த நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அம்மு அபிராமி, பாரி இளவழகன், வசந்த் மாரிமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படம் வருகிற…

Read more