கரும்புத்தோட்டத்தில் யானைகள் முகாம்… 2 ஏக்கர் பயிர் சேதம்… நஷ்டஈடு கேட்டு விவசாயி கோரிக்கை…!!!

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ராமாபுரம் பகுதியில் வசித்து வரும் மல்லு என்பவர் அவரது தோட்டத்தில் 3 ஏக்கரில் கரும்பு பயிரிட்டிருந்தார். நேற்று அவர் வழக்கம்போல தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது கரும்பு பயிர்ககளுக்கு நடுவே 4 காட்டுயானைகள் நின்று…

Read more

கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள்… வேறு சிறைக்கு அதிரடி மற்றம்… டி.ஜி.பி. நடவடிக்கை…!!

கடந்த 2019-ஆம் ஆண்டு கன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தவ்பீக் மற்றும் அப்துல் தாமீம் ஆகியோர் அவரை படுகொலை செய்தனர். இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில்…

Read more

சூப்பிரண்டு அதிகாரி காரில் மோதிய பைக்… 2 வாலிபர்கள் பலி… சோகத்தில் குடும்பத்தினர்…!!

நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு அதிகாரியாக சுந்தரவடிவேல் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் காரில் வெளியே சென்றுள்ளார். அந்த காரை தமிழ்க்குடிமகன் என்ற போலீசார் ஓட்டியுள்ளார். இந்நிலையில் அவர்கள் மேட்டுப்பாலம் அருகே உள்ள கல்லாறு தூரிப்பாலம்…

Read more

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. ரிக்டர் 6.3 ஆக பதிவு….!!

ஜப்பான் டோக்கியோவில் உள்ள மேற்கு ஓகசவாரா தீவுகளுக்கு அருகாமையில் 530 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ள நிலையில் கடந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவை விட அதிகம் என்றும் கூறப்படுகிறது. இந்த…

Read more

எடப்பாடி இல்லத்தில் ஆலோசனை கூட்டம்… வெளியான தகவல்கள்… மூத்த தலைவர்கள் பங்கேற்ப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது அவர்கள் அடுத்து வரக்கூடிய 2026 தேர்தலில் வியூகங்கள், தி.மு.க., பா.ஜ.கவை சமாளிப்பது ஆகியவை குறித்து…

Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… தமிழகத்தில் 30 இடங்களில்… மின்ஊழியர்கள் தொடர் போராட்டம்…!!

சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் அவர்கள் மின் வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பல ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த…

Read more

இன்றைய தங்கத்தின் விலை… ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா..? நகைபிரியர்களுக்கு மகிழ்ச்சி…!!

இன்றைய காலகட்டத்தில தங்கத்தில் முதலீடு செய்வதையும் தங்க ஆபரணங்கள் வாங்கி சேர்ப்பதையும் பலர் விரும்புகின்றனர். அதற்கேற்றார் போல் அதன் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது தொடர்ந்து 2 நாட்களாக தங்கத்தின் விலை இறங்கி வருகிறது. அவ்வகையில் இன்று ஒரு…

Read more

115-வது நாளாக… மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை…!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணையின் விலைக்கேற்றப பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. நேற்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.75 ரூபாய்க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 115-வது நாளாக விலையில் எவ்வித மாற்றமின்றி…

Read more

தொடரும் ரஷ்யா- உக்ரைன் போர்… குழந்தைகள் மருத்துவமனை மீது தாக்குதல்…. 36 பேர் பலி…!

உக்ரைன்- ரஷ்யா இடையே நீண்ட நாட்களாக போர் நீடித்து வருகின்ற நிலையில் நேற்று உக்கிரனின் பல்வேறு பகுதிகளை ரஷ்ய ஏவுகணை தாக்கியுள்ளது. உக்கிரனின் தலைநகரான கீவ் உட்பட பல்வேறு பகுதிகளின் தாக்கல் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது .அங்கு உள்ள குழந்தைகள் மருத்துவமனைகள் மீதும்…

Read more

மீனம் ராசிக்கு…! புதிய உறவுகளால் ஏற்பட்ட விரிசல் விலகி செல்லும்…! அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்…!

மீனம் ராசி அன்பர்களே…! மனதிற்கு பிடித்தமான இடத்திற்கு சென்று வருவீர்கள். அற்புதமாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பிடித்தமான வாழ்க்கையை வாழ்வீர்கள். நிறைவேறாத விஷயங்களை நிறைவேற்றி விட முடியும். எதிர்பாராத விஷயங்கள் கண்டிப்பாக நிறைவேறும். இரவு பகலாக உழைத்து உழைப்புக்கு நல்ல…

Read more