அரசு பேருந்தில் பெண்களுக்கு மரியாதை இல்லை… நடத்துனர் மீது புகார்… சாலை மறியலால் பதற்றம்…

தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பெண் செவிலியர்கள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களில் பலரும் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் அரசு பேருந்தில்…

Read more

பீர் பாட்டிலால் தொழிலாளி கொலை… குழந்தைகளுடன் கதறி அழுத மனைவி… போலீசார் தீவிர விசாரணை…!!

ஈரோடு கருப்பணசாமி கோவில் தெருவில் முரளி என்பவர் வசித்து வந்துள்ளார். டைல்ஸ் ஓட்டும் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறி சென்ற முரளி வீட்டிற்கு வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில்…

Read more

உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி… 5 வயது சிறுவனின் கொண்டாட்டம்… விபரீதத்தில் முடிந்ததால் சோகம்…!!

மத்திய பிரதேசம் ஜபல்பூர் பகுதியில் தீபக் தாக்கூர் என்ற சிறுவன் வசித்து வந்துள்ளார். 5 வயதான இவர் டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி அடைந்ததை பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அந்த மகிழ்ச்சியை இவர் வெடி வெடித்து கொண்டாடினார்.…

Read more

தூக்கில் தொங்கிய குடும்பத்தினர்… 3 குழைந்தைகள் உள்பட 5 பேர் பலி… மத்திய பிரதேசத்தில் சோகம்…!!

மத்திய பிரதேசம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ரவ்டி பகுதியில் ராஜேஷ் தோத்வா(27) என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவருக்கு லலிதா தோத்வா(25) என்ற மனைவியும், பிரகாஷ்(7), அக்ஷய்(5), லக்ஷ்மி(9) என 3 பிள்ளைகளும் உள்ளனர். சம்பவத்தன்று இவர்கள் 5 பேரும் வீட்டில்…

Read more

அ.தி.மு.க பிரமுகர் கொலை வழக்கு… 3 வாலிபர்கள் அதிரடி கைது… இறுதி ஊர்வலத்தில் போலீஸ் குவிப்பு…!!

கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியில் வசித்து வந்த அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி மற்றும் கடலூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலருமான புஷ்பநாதன் என்பவர் நேற்று மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கடலூர் மாவட்ட துணை சூப்பிரண்டு அதிகாரி பிரபு மற்றும் இன்ஸ்பெக்டர் ரேவதி…

Read more

மூலிகை செடிகளுக்கு நடுவே கஞ்சா வளர்ப்பு… சித்த வைத்தியர் உள்பட 2 பேர் கைது… போலீசார் அதிரடி…!!

ஈரோடு மாவட்டம் எலத்தூர் செட்டிபாளையம் பகுதியில் சித்த வைத்தியரான மாரப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரும், இவரது மகன் கருப்பசாமியும் சேர்ந்து வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடியை வளர்த்து வந்தனர். இதுகுறித்து மதுவிலக்கு போலீசாருக்கு புகார் வந்த நிலையில் உடனைடியாக சம்பவ…

Read more

என்.ஐ.ஏ அதிகாரிகளின் அதிரடி சோதனை… 2 பேர் உபா சட்டத்தில் கைது… லேப்டாப், பென்டிரைவ் பறிமுதல்…!!

தமிழகத்தில் பல இடங்களில் ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பிற்கு ஆள் சேர்ப்பதாகவும், ஆதரவாக செயல்படுவதாகவும் புகார் எழுந்த நிலையில் சென்னை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதன் அடிப்படையில்…

Read more

நிலைதடுமாறிய மொபட்… இளம்பெண்ணுக்கு படுகாயம்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

சென்னை சென்டிரல் அருகே செயல்பட்டு வரும் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணிபுரிந்து வரும் பவித்ரா என்ற இளம்பெண் வழக்கம்போல வேலை முடிந்ததும் தனது மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் மொபட் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததில் பவித்ரா சாலையோரத்தில் விழுந்துள்ளார். அப்போது…

Read more

சக தொழிலாளி என நினைத்த தந்தை… சிறுமி கர்பமடைந்ததால் அதிர்ச்சி… போக்சோவில் கைது…!!

சென்னை பெரும்பாக்கம் பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவரது தந்தை பெயிண்டராக வேலைபார்த்து வந்த நிலையில் எழில்நகரை சேர்ந்த பெயிண்டர் அருள்ராஜ் என்பவர் அடிக்கடி அந்த சிறுமியின் வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் சிறுமிக்கும் அருள்ராஜுக்கும்…

Read more

வணிக சிலிண்டர் விலை எவ்வளவு தெரியுமா…? 4 மாதங்களாக விலை குறைப்பு… எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு…!!

ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலைகேற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலையை நிர்ணயித்து கொள்கின்றனர். அதன் அடிப்படையில் வணிக பயன்பாட்டிற்கு பயன்படும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலையில் இருந்து 31 ரூபாய்…

Read more