முன்ஜாமீனும் தள்ளுபடி…அ.தி.மு.க. அமைச்சர் வீட்டில் தீவிர சோதனை… சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் தகவல்…!!

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் கரூர் என்.எஸ்.ஆர் நகரில் உள்ள அவரது வீடு, ரெயின்போ நகரில் இருக்கும் அவரது சகோதரர் சேகர் வீடு, மற்றும் சாயப்பட்டறை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் பாதுகாப்பான முறையில் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு அளித்து அது தள்ளுபடி அடைந்த நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் தொடர்ந்து சோதனை நடத்த முடிவு செய்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!