Home » மாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!

மாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!

மாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!

by dailytamilvision.com
1 comment

நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை மொத்தம் 24 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள்.

இந்நிலையில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தற்போது தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி https://exams.nta.ac.in/NEET என்ற இணையதளம் முகவரியில் ஹால் டிக்கெட்டை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஹால் டிக்கெட் பெறுவதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் 011-40759000 என்ற தொலைபேசி நம்பரிலோ அல்லது neet@nta.ac.in என்ற இணையதள முகவரியிலோ புகார் கொடுக்கலாம்

You may also like

1 comment

Ramya Ramya 2 May 2024 - 10:49

Date enna

Reply

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.