செய்திகள் சேலம் மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… சேலம் ஆட்சியர் அறிவிப்பு…!! Revathy Anish24 July 2024082 views ஆண்டுதோறும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதே நாளில் ஆடிப்பெருக்கு தினமும் கொண்டாடப்படுவதுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிவித்துள்ளார். மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.