களக்கட்டிய வசூல்….ரசிகர்கள் மகிழ்ச்சி….!! Gayathri Poomani28 June 20240140 views “கல்கி 2898 ஏடி” படத்தில் கமலஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பிரபாஸ், என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த படம் அதிக செலவில் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தை நாக் அஸ்வின் தயாரித்துயுள்ளார்.… Read more
யார் அவர்…?கமிஷனருக்கு வந்த ஃபோன் கால்…. காவல்துறையினர் நடவடிக்கை….!! Gayathri Poomani28 June 20240103 views மயிலாடுதுறை பகுதியில் இருக்கும் காந்திஜி சாலைக்கும் பட்டமங்கல சாலைக்கும் சந்திப்பு பகுதியில் மணிக்கூண்டு கோபுரம் அமைந்திருக்கிறது. இதை இம்மாவட்டத்தின் நினைவு கோபுர தூணாக இருந்து வருகின்றது. இந்நிலையில் இம்மாவட்ட காவல்துறை கமிஷனர் அலுவலகத்திற்கு ஒரு மர்ம நபர் தொலைபேசியில் அழைத்துள்ளனர். அதில்… Read more
ஒரு சக்கர சைக்கிள் ஓட்டும் முதியவர்….ஆச்சரியத்தில் இருக்கும் பொதுமக்கள்….!! Gayathri Poomani28 June 2024083 views மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பொறையார் பகுதியில் இருக்கும் காப்பகத்தில் வசித்து வருகின்ற ஸ்ரீதரன் என்ற முதியவர் ஒருவர் ஒரு சக்கர சைக்கிள் வாகனத்தை தானே வடிவமைத்து தற்போது ஓட்டி வருகிறார். இவர் தினமும் காலை, மாலை ஆகிய இரு வேலையும் முக்கியமான சாலைகளில்… Read more
எல்லா வசதியும் இருக்கு….இதான் காரணமா….3 மாணவர்கள் ஒரு ஆசிரியர்….!! Gayathri Poomani28 June 20240118 views மதுரை மாவட்டத்திலுள்ள பி. இராமநாதபுரம் பகுதியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இந்த வருடம் கல்வி ஆண்டில் ஒன்னு, மூணு, ஐந்து ஆகிய வகுப்புகளில் தலா ஒருவர் மட்டுமே படித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பாடம்… Read more
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து....பரிதாபமாக போன உயிர்….காவல்துறையினர் நடவடிக்கை….!! Gayathri Poomani28 June 20240110 views குமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை பகுதியிலிருந்து சென்னைக்கு தனியார் பேருந்து ஓன்று புறப்பட்டு வந்துள்ளது. அந்தப் பேருந்தை ஓட்டுநர் அமர்நாத் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் அந்த பேருந்தில் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர். அதன்பின் திருச்சிக்கு அடுத்ததாக இருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில்… Read more
உங்களாலும் முடியும்…. சினிமா பாணியில் ஒரு நாள் ஆட்சி…. மாணவிக்கு வாழ்த்துக்கள்….!! Gayathri Poomani28 June 2024084 views புதுக்கோட்டை பகுதியில் ராணியார் அரசு மேல்நிலைப் பள்ளிஅமைந்து இருக்கிறது. இங்கு மாணவிகளின் திறமையை ஊக்குவிக்கும் விதமாக அவர்கள் இடையே தலைமை பண்பை உருவாக்கும் வண்ணம் பள்ளியில் சிறந்து விளங்கும் மாணவியை தேர்வு செய்து அந்த மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியராக ஒரு… Read more
தொடர் கனமழை….பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….பொதுமக்கள் அவதி….!! Gayathri Poomani28 June 2024099 views நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கூடலூர், பந்தலூர் மற்றும் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய தற்போது கனமழை பெய்தது. இதனால் மஞ்சன, கோரை, எம். பாலாடா… Read more
தயார் நிலையில் இருக்கிறோம்….பொதுமக்கள் அவதி….கோட்டாட்சியர் தகவல் வெளியீடு….!! Gayathri Poomani28 June 20240114 views நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதில் கூடலூர், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த கனமழை பெய்ததால் சாலையின் பாலத்தின் மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணத்தால் அப்பகுதியில்… Read more
மரத்தில் சிக்கிய தலை….தீவிரப் பாதுகாப்பில் வனத்துறையினர்….பொதுமக்கள் கோரிக்கை….!! Gayathri Poomani28 June 20240104 views நீலகிரி மாவட்டத்தில் சில தினங்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பயத்தில் நடமாடி வருகின்றனர். பின்னர் இரவு நேரம் ஊருக்குள் வன விலங்குகள் உலா வந்த நிலையில் தற்போது பகல் நேரத்திலும் உலா வர தொடங்கி விட்டது. இதில் தேயிலைத்… Read more
ஒரே நாளில் 2 அடி உயர்வு….தொடர்ந்து பெய்யும் கனமழை….பொதுமக்களுக்கு தடை….!! Gayathri Poomani28 June 20240149 views தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகின்றது. இதைப்போல கேரளாவிலும் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் முல்லைப் பெரியார் அணையின் நீர் பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.… Read more