மேஷம் ராசி அன்பர்களே, இன்று தொழிலில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. குழந்தைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாமா என்ற எண்ணம் மேலோங்கும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். சூழ்நிலைகளை புரிந்து கொண்டு செயல்படுவதால் நற்பெயர் கிடைக்கும். ரிஷபம் ராசி …
Inza Dev
-
-
ஆன்மிகம்ராசி பலன்ஹிந்து
இன்று (29-06-2024) நாள் எப்படி இருக்கு….? 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ….!!
by Inza Devby Inza Devமேஷம் ராசி அன்பர்களே, இன்று எந்த ஒரு செயலிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உறவினர்களால் நெருக்கடியான சூழல் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வெளியூர் பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். …
-
மேஷம் ராசி அன்பர்களே, இன்று எதிர்பாராத வரவுகள் ஏற்படும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தந்தை வழி உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டும். சோர்வுடன் காணப்படுவீர்கள். சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் புதிய கண்ணோட்டம் பிறக்கும். உயர் அதிகாரிகளை புரிந்து கொண்டு …
-
அரசியல் செய்திகள்செய்திகள்தேசிய செய்திகள்
விசாரணைக்கு வந்த அரவிந்த் கேஜ்ரிவால் வழக்கு…. மூன்று நாள் சிபிஐ காவலுக்கு உத்தரவு….!!
by Inza Devby Inza Devமதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து திகார் ஜெயிலில் அடைத்தது. அதன் பிறகு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அமலாக்கத்துறை உயர் …
-
உலக செய்திகள்செய்திகள்
போராட்டத்தில் இலங்கை ஆசிரியர்கள்…. கண்ணீர் புகை குண்டு வீசியதால் பரபரப்பு….!!
by Inza Devby Inza Devஇலங்கையில் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் ஊதியம், ஓய்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக நாடு முழுவதிலும் 10,000த்திற்கு அதிகமான கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதோடு முக்கிய சாலைகள் பலதும் முடங்கியது. இதனைத் …
-
உலக செய்திகள்செய்திகள்
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அட்டூழியம்…. சரக்கு கப்பல் மீது தாக்குதல்….!!
by Inza Devby Inza Devஏமன் வளைகுடாவில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அரபிக் கடல் ஏமன் வளைகுடாவில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் சரக்கு கப்பலுக்கு …
-
அரசியல் செய்திகள்செய்திகள்பிரேக்கிங் நியூஸ்
எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி…. வாழ்த்து தெரிவித்த தவெக கட்சித் தலைவர் விஜய்….!!
by Inza Devby Inza Devபாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவரான விஜய் அவர்கள் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது …
-
ஆட்டோ மொபைல்செய்திகள்பல்சுவை
BMW-வின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்…. ஒரு சார்ஜில் 130 கிலோமீட்டர்…. வெளியான தகவல்….!!
by Inza Devby Inza DevBMW தங்கள் நிறுவனத்தின் மோட்டார் சைக்கிளை ஏற்கனவே விற்பனை செய்து வரும் நிலையில் புதிதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகப்படுத்தப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. BMW CE 04 மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஜூலை மாதம் 24 ஆம் …
-
உலக சினிமாஉலக செய்திகள்சினிமா செய்திகள்செய்திகள்
சுறாவிடம் சிக்கிய Pirates Of Caribbean பட நடிகர்…. கை கால் இழந்து உயிர் இழப்பு…!!
by Inza Devby Inza Devபைரேட்ஸ் ஆப் கரீபியன் படத்தில் நடித்ததன் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகர் டமோயோ பெர்ரி. கடல் அலை சறுக்கு விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர் அவ்வப்போது சாகசங்களை செய்து வருவார். இந்நிலையில் இவர் ஹவாய் தீவில் உள்ள கோட்ட தீவு …
-
செய்திகள்தேசிய செய்திகள்
இனி கேரளா கிடையாது…. மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும்…. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்….!!
by Inza Devby Inza Devநேற்று முன்தினம் கேரள மாநிலத்தில் நடைபெற்ற மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அது மாநிலத்தின் பெயரான கேரளாவை கேரளம் என்று அதிகாரப்பூர்வமாக மாற்ற வேண்டி மத்திய அரசை வலியுறுத்துவதாகும். இந்தத் தீர்மானத்தை முன்வைத்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் …