சென்னை நோக்கி படையெடுக்கும் வாகனங்கள்…. திணறிய தலைநகரம்….!! Inza Dev22 July 2024089 views செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். வார விடுமுறையை ஒட்டி சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்ற மக்கள் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பினர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து கொண்டு இருந்ததால்… Read more
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்…. சிபிஐ அதிகாரிகளை கேள்வியால் தாக்கிய நீதிபதிகள்….!! Inza Dev16 July 2024097 views தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் ஹென்றி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.… Read more
கிப்ட் ஷாப் பெயரில் தங்க கடத்தல்…. 2 மாதத்தில் 167 கோடி ரூபாய்….!! Inza Dev16 July 20240111 views சென்னை விமான நிலையத்திற்குள் பரிசு பொருட்கள் விற்பனை செய்வதாக கூறி நூதனமாக தங்கம் கடத்திய முகமது சபீர் அலி என்பவர் உள்ளிட்ட 8 பேர் சமீபத்தில் கைது கைது செய்யப்பட்டனர். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 167 கோடி ரூபாய் மதிப்புள்ள… Read more
மின் கட்டண உயர்வு…. போராட்டம் நடத்துவோம்…. பாமக தலைவர் கண்டனம்….!! Inza Dev16 July 20240100 views தமிழகத்தில் நான்கு விழுக்காடு மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை ஒன்றாம் தேதி முதல் கட்டண உயர்வு கணக்கிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் மின்சார கட்டண உயர்வை திரும்ப பெறுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. தொழில் நிறுவனங்கள் பாதிப்பை… Read more
மின் கட்டண உயர்வு…. திரும்ப பெற வேண்டும்…. எடப்பாடி பழனிசாமி கண்டனம்….!! Inza Dev16 July 20240128 views தமிழகத்தில் நான்கு விழுக்காடு மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை ஒன்றாம் தேதி முதல் கட்டண உயர்வு கணக்கிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் மின்சார கட்டண உயர்வை திரும்ப பெறுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித்… Read more
22 வருட கிரிக்கெட் பயணம்…. ஓய்வு பெற்ற இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன்….!! Inza Dev13 July 20240348 views சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் கண்ணீருடன் பிரியாவிடை பெற்றார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ்… Read more
வரலாற்றில் இன்று ஜூலை 13 Inza Dev13 July 20240419 views சூலை 13 (July 13) கிரிகோரியன் ஆண்டின் 194 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 195 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 171 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் கிமு 587 – சாலமோனின் கோவில் இடிக்கப்பட்டதை அடுத்து, பாபிலோனின் எருசலேம் முற்றுகை… Read more
ஆடிக் கடல் தேடி குளி…. அலைமோதிய மக்கள் கூட்டம்…. கடல் குளிப்பு கொண்டாட்டம்….!! Inza Dev12 July 2024082 views ஆடிக் கடல் தேடி குளி என்பது தென் மாவட்டங்களில் சொல் வழக்கமாகும். அதன்படி ஆடி மாத பிறப்பை வரவேற்கும் விதமாகவும் கூடங்குளம் அன்னம்மாள் மாதா ஆலய எட்டாம் திருவிழாவை முன்னிட்டும் கூடங்குளம் மற்றும் சுற்றும் வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள்… Read more
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்…. நாளை வாக்கு எண்ணிக்கை….!! Inza Dev12 July 2024082 views விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த புகழேந்தி காலமானதை தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக, பாமக, நாம் தமிழர் உட்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில் மொத்தம் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர்… Read more
இந்தியன் 2 வெளியீடு…. ரசிகர்களின் அட்டகாசம்…. கற்பூரத்தால் ஏற்பட்ட விபரீதம்….!! Inza Dev12 July 2024080 views கமல்ஹாசன் நடித்து இயக்குனரான சங்கர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதிலும் வெளியானது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இந்த படம் திரையிடப்பட்ட நிலையில் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அதோடு திரையரங்கின் முன்பு வைத்திருந்த பேனர்களுக்கு பால்… Read more